தித்திப்பான திருப்புமுனைகள்

Author: எம் எச் ஜவாஹிருல்லா
Publisher: புத்தொளி பதிப்பகம்
No. of pages: 168
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹80.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில் ஏதோ ஒரு திருப்புமுனையாக வேறு ஒரு மதச் சித்தாந்தங்களால் ஏற்படும்போது அவருக்குள் ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து மத மாற்றம் ஏற்படுகிறது இதுவே இயற்கையானது நிலையானது மற்றபடி உலக ஆதாயங்களை காட்டி மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் சேர்க்கையானது நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பெரியார்தாசன், கேரளாவின் பிரபல எழுத்தாளர் கமலாதாஸ், எம்டிவி அறிவிப்பாளர் கிறிஸ்டினா பேக்கர், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரா பாக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கால் செல்லப்பா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என 21 பிரபலஸ்தர்களின் பேட்டிகள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் வியப்பூட்டும் வெவ்வேறான அனுபவங்கள் படிக்க ஆர்வத்தை தூண்டுகின்றன. _துக்ளக் புத்தக விமர்சனம் 09 09 2015
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register