Sale

தலித் மக்களின் விடுதலைப் பேறு

Author: ஏம்பல் தஜம்முல் முகம்மது
Publisher: Islamic Research Institute of Scriptures & Culture
No. of pages: 64
Subject: சமூகம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹60.00

Special Price ₹54.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
64 பக்க நூலுக்கு 18 நூல்களை உசாத்துணையாகப் பட்டியலிட்டு ஒருவர் நூல் எழுதியிருக்கிறார் என்றால் அந்த உழைப்பை எப்படி பிரமிப்பது? நூலாசிரியர் முன்னாள் தமிழாசிரியர் என்பதால் உரைநடை வஞ்சனையின்றி அழகு. ஆங்காங்கே புதிய தமிழ் சொற்களை அல்லது நம்மிடம் இயல்பாகிவிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொல்லை அதட்டாமல் அடைகுறிக்குள் இட்டுக் கற்றுத்தருகிறார். Lodge என்றால் தாவளம் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரி்ந்தது. அரும்பாவூர் ராஷித் அலீயுடனான சந்திப்பில் ஆரம்பித்து, அம்பேத்காரையும் பெரியாரையும் காந்தியையும் துணையாக்கிக்கொண்டு தலித் மக்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிருக்கிறார் ஆசிரியர். ஆனால் அதில் அத்தனையும் இழையோடுவது கனிவு. தயக்கமின்றி நண்பர்களுக்கு சிறு பரிசாக அளிக்கலாம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register