ஸ்டீவ் ஜாப்ஸ் : ஆப்பிள் பசி

Author: பட்டுக்கோட்டை ராஜா
Publisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
No. of pages:
Subject: வாழ்க்கை வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹333.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதும் பணி மிகவும் சவால்கள் நிறைந்தது. அதிலும் பலர் எழுதி ஏற்கனவே வெளிவந்துள்ள ஒருவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை புதிய கோணத்தில் எழுத முனையும் ஒரு நூலாசிரியருக்கு மிகப்பெரிய மனத் துணிவும் தன்னம்பிக்கையும் தேவை. ஏற்கனவே வெளிவந்துள்ள நூல்களிலிருந்து தன் நூல் வேறுபட்டிருக்க வேண்டும், அதிக தகவல் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும், அடுத்து எழுதுபவருக்கு இதைவிட எதுவும் எழுதுவதற்கு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் போன்ற அசாத்திய சவால்களை ஜாப்சின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சுவாரசியமாகவும் எந்த ஒரு தகவல் விட்டுப் போகாமலும் எழுதியதன் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பட்டுகோட்டை ராஜா
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register