ஸ்பெயினில் இஸ்லாம்

Author: எஸ்.ஏ.காஜா நிஜாமுத்தீன்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages:
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹130.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்ப்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி ? ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார் ? வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை, வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது. வரலாற்றின் சாரத்தை அள்ளிப் பருகி, தன்னை வளமாக்கிக் கொண்டது ஐரோப்பா. யாருடைய வரலாறு அது ? முஸ்லிம்களுடைய வரலாறு.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register