ரிங்கிட்


Author: அ.பாண்டியன்
Publisher: யாவரும் பதிப்பகம்
Language: தமிழ்

Availability: In stock

₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
அ.பாண்டியன் ‘ரிங்கிட்’ குறுநாவல் மூலம் பெரும்பாலும் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் மலேசிய வரலாற்றைப் புனைவாக்க முனைந்துள்ளார். இது இவரது முதல் நாவல் முயற்சி. ஹசான் எனும் மனிதனின் நீண்ட வாழ்க்கைக்குள் நுழைந்து செல்லும் இந்த வரலாறு அவரை என்னவாக மாற்றியுள்ளது என்றும் அகண்டு கிடக்கும் காலத்திடம் அந்த வரலாற்றுக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும் நுட்பமாக சித்தரித்துள்ளார் அ.பாண்டியன். வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்து ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய தனித்ததொரு தரிசனத்தின் தெறிப்புகள் இந்நாவல் முழுவதும் இருப்பது சிறந்த புனைவுக்கான தகுதியைப் பெற்றுத்தருகிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register