திருக்குர்ஆன் கூறும் ஆண் பெண் பாலியல் மருத்துவம்

Author: Dr .M .A .ஹாருன்
Publisher: அபு பப்ளிகேஷன்
No. of pages: 376
Subject: மருத்துவம்
Language: தமிழ்

Availability: In stock

₹290.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இளமைப் பருவம், திருமணம், தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பிறப்பு, முதுமைப் பருவம் என ஆரோக்கியம் சார்ந்த அனைத்து காலங்களிலும் மனிதனுக்கு அவசியம் பாலியல் மருத்துவ விழிப்புணர்ச்சி தேவைப்படுகிறது!இந்த புரிதலை ஏறத்தாழ 1425 ஆண்டுகளுக்கு முன்பே புனித திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்கச் செய்கிறது! பாலியலைப் பற்றி பேசுவதும் தெரிந்து கொள்ள நினைப்பதும் கூட இயற்கையான விஷயம்தான்!தனிமனித வாழ்வில் அனைத்து கட்டங்களில் பாலியல் பற்றிய அறிவு அவசியம் தேவைப்படுகிறது!அப்போதுதான் இந்த அறிவியல் உலகில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு திருக்குர்ஆனின் சிறப்பை அழகாக எடுத்துச் சொல்ல முடியும்! ஏறத்தாழ 350 பக்கங்களில் பெரிய எழுத்துக்களில் அழகிய வடிவமைப்பில், தான் கற்ற மருத்துவ கல்வியை வாசிக்கும் அனைவரும் சமுதாய நோக்கோடு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைத்துள்ளார் டாக்டர் ஹாரூன். இந்த நூலில் பாலியல் மருத்துவம் தொடர்பாக சொல்லப்படாத விஷயங்களே இல்லை! மகிழ்ச்சியான வாழ்விற்கும் விவாகரத்து வரை செல்லும் வாழ்க்கைக்கும் மூலகாரணம் தாம்பத்ய உறவு தான்! திருப்தியும் / அதிருப்தியும் ஏற்பட பாலியல் விழிப்புணர்வு புரிதல் இல்லாததே! பாலியல் புரிதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதில் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை! இன்னும் சொல்லப் போனால் ஆணைவிட ஒரு பெண் முழுமையாக தெரிந்து கொண்டால் குடும்ப வாழ்வில் சுவை இருக்கும்! வயது வந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் மறவாதீர்கள்!
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register

You may also be interested in the following product(s)