புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?


Author: Ma. Venkatesan
Publisher: கிழக்கு பதிப்பகம்
No. of pages:
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹225.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்.... - சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை... - சாதி வேறுபாடற்ற மதம் என்ற சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை... - வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை... - உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை... ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை ? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register