பித்தன்


Author: கவிக்கோ அப்துர் ரஹ்மான்
Publisher: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
No. of pages:
Subject: கவிதைகள்
Language:

Availability: In stock

₹50.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
'சட்டையை ஏன் கிழிக்கிறாய் ?' என்றேன் . அதற்குப் பித்தன் சொல்கிறான் - 'கடிதத்தைப் படிக்க வேண்டும் என்றால் உறையைக் கிழிக்கத்தானே வேண்டும் ' - தேங்கிய நீர்தான் பாசியை உடுத்திக் கொள்கிறது . - 'அனாதை' என்ற தலைப்பில் யார் அந்த அனாதை ? என்று கேட்டேன் . கவிஞர் கேட்கிறார் .அதற்கு பித்தன் சொல்கிறான் . 'உண்மை 'என்றவன் அந்த அனாதையின் பெயர் உண்மையாம். 'கடைத்தெருவில் அது அனாதையாக அழுது கொண்டிருந்தது . அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை ' என்று கூறினான் . 'ஏன் ?' என்றேன் 'நெற்றியில் திருநீறோ ,நாமமோ இல்லை , மார்பில் சிலுவை இல்லை , தலையில் தொப்பியில்லை, அதனால் அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை '
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register