ஓ.ஹென்றியின் கடைசி இலை


Author: சகிலா பாபு
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages: 80
Subject: கவிதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹75.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
உங்களுக்கு விடைகள் தெரிய வாய்ப்பில்லைதான் கடற்கரை மணலில் கண்ணீருடன் நின்றிருந்த அவள் சொல்ல விரும்பியதென்ன ? ஆடைவிலகி நடைபாதையில் போதைவிலகாது கிடந்த தகப்பனைத் தோழிகளுடன் இருந்த அவள் எப்படி கடந்து சென்றாள் ? ஒருகண உடல்பசிக்காய் ஒழுக்கம் தவறியவள் தூக்குக்கயிற்றை எத்தனை முடிச்சுகளிட்டு நெருக்கினாள் ? காதுகூசும் வசவுகளால் அனைவரையும் சாடியபடியே தெருவில் ஓடும் அவள் எப்போது மனநிலை தவறினாள் ? பொட்டிட்டு மையிட்டு அலங்கரித்த சிசுவைப் பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல எந்த நொடி முடிவெடுத்தாள் ? விடைகள் தெரியாதுதானே அவள் விடைகளுக்காய் காத்திருப்பதில்லை விடைகள் மட்டுமே போதுமானதாய் இருப்பதில்லைதானே.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register