நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?


Author: கி.வீரமணி
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 100
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹70.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
1910ம் ஆண்டு சென்னை பல்கலை கழகத்தில் சாதி வாரியாக எப்படி அனுமதி கிடைத்துள்ளது என்னும் புள்ளி விவரம் அன்றைய நிலையை நமக்கு அப்படியே உணர்த்தும். அந்த ஆண்டில் 592 பேர் பல்கலை கழகத்தில் படிக்கச் சேர்த்து கொள்ளப்பட்டனர். அவர்களுள் பார்ப்பனர் 433 பேர், பார்ப்பனர் அல்லாதோர் -95 பேர், கிருத்துவர் 52 பேர், முகமதியர் 6 பேர், பிறர் பேர். 2010ல் தமிழர் திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டு போராடிய பின் இன்றைக்கு சென்னை பல்கலை கழகம் உட்பட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 89 விழுக்காடு.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register