Sale

நபிமணியும் நகைச்சுவையும்

Author: இக்பால் எம். சாலிஹ்
Publisher: அதிரை நிருபர் பதிப்பகம்
No. of pages: 153
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹150.00

Special Price ₹105.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
நாலு மார்க்க விஷயங்களை கற்றதும் உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு நாலெஞ்சு லிட்டர் கஞ்சி குடித்துவிட்டு விறைப்பாய் நிற்கும் மனிதர்களை அதிகம் கடந்திருப்போம்.. ஆனால் இவர்களைவிடவும் தகுதியான ஒருவர் எப்படி இருந்திருப்பார் ? அதற்கான பதிலை சொல்கிறது இப்புத்தகம். நபி ஸல் அவர்களின் நகைச்சுவை எவ்வாறாக அமைந்தது என்பதில் இருந்து தொடங்கும் இப்புத்தகம் நகைச்சுவை சம்பவங்களை அடுக்கி வைத்து நிரப்பப்பட்டவையல்ல மாறாக ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவரும் ஆன்மீகத்தலைவர் எனும் அந்தஸ்தை பெற்றவருமான மதிப்புக்குரியவரின் வாழ்வு எவ்வளவு ரசனையானது என்பதையும் அவரின் நகைச்சுவை உணர்வும் அதனுடன் இணைந்தே இருந்த அவரின் செயல்களையும் விவரிக்கும் புத்தகம் இது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register