Sale

ரூ 350 புத்தகம் 265 ரூபாய்க்கு

350 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் உங்களுக்காக 265 ரூபாயில்

Availability: In stock

Regular Price: ₹350.00

Special Price ₹235.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இன்று நாம் போற்றக்கூடிய நபர்களில் யாருடைய சொந்த வாழ்க்கை திறந்தபுத்தகமாக இருக்கிறது? ஒருவரை நல்லவர் தீயவர் என அடையாளப்படுத்துவது நாம் பார்க்கக் கூடிய வெளிதோற்றம் மட்டுமேயா? ஆனால் இன்று அப்படியான மனிதர்கள் தான் நாம் மதிப்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். அந்த பிம்பம் ஓர் நாள் உடைபடலாம் ! எப்படி ? அவரை பற்றி நன்கு அறிந்தவர்களால் ரகசியங்கள் அவிழ்க்கப்படும்போது.. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த மாமனிதரின் வாழ்வோ அனைவராலும் பார்க்கக் கூடியதாக இருந்தன. இல்லத்தின் சுவர்களுக்குள் நடைபெற்றவற்றை எல்லாம் மக்களிடம் சொல்ல மனைவியருக்கு அனுமதி இருந்தது. வேலையின்றி வாடி திண்ணையில் தங்கிய தோழர்கள் குறைந்தபட்சம் 70 பேர்களின் பார்வையில் அண்ணலாரின் தினசரி வாழ்க்கை நிகழ்வு காட்சிகளாகி ஆதாரங்களாகியிருந்தது. மதினாவில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் ஒருநாளில் 5 முறையாவது சந்தித்திருப்பார்கள். அப்படியான சூழலில் வாழ்ந்திருந்த இறைதூதரின் அகம் புறம் வாழ்வானது தெள்ளத்தெளிவாக அப்பழுக்கற்று விளங்கியிருந்தது. அதானாலேயே எந்த சமரசமும் இன்றி இஸ்லாமிய மக்கள் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய தலைவர் , தாம் பின்பற்றக் கூடியவர் அழுக்கற்றவர் என்பது தவிர்த்து வேறுஎந்த விஷயம் அதன் பின்பற்றுபவர்களை மகிழ்வுறச் செய்யக் கூடும் ? அப்படியான மனிதரைப் பற்றிய இருநூல்கள் இருவேறு தலைப்புகளின் கீழ்... 1925ம் ஆண்டு சென்னை லாலி அரங்கில் அல்லாமா சையத் ஸுலைமான் நத்வி நிகழ்த்திய எட்டு சொற்பொழிவுகளின் தமிழாக்கம் தான் “ இவர் தான் இறைத்தூதர் “ எனும் நூல். கெட்டி அட்டை . 268 பக்கங்கள் ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவரும் ஆன்மீகத்தலைவர் எனும் அந்தஸ்தை பெற்றவருமான மதிப்புக்குரியவரின் வாழ்வு எவ்வளவு ரசனையானது என்பதையும் அவரின் நகைச்சுவை உணர்வும் அதனுடன் இணைந்தே இருந்த அவரின் செயல்களையும் விவரிக்கும் புத்தகம் ” நபிமணியும் நகைச்சுவையும்”. சாதா அட்டை , 253 பக்கங்கள் 350 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் உங்களுக்காக 265 ரூபாயில்.. தமிழ்நாட்டிற்குள் அனுப்ப கூரியர் செலவு இல்லை!
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register