நபிகளாரின் துணைவியார் - மூஃமீன்களின் அன்னையர்


Author: மவ்லவி.முஹம்மத் யூசுப் எஸ்.பி
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 128
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹50.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
பெண் சமூகத்திற்கு முன்மாதிரிகள் நாங்கள் என்று சொல்லக்கூடியவர்களால் பெண் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வோ, வழிகாட்டுதலோ காட்ட முடியவில்லை; மாறாக பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்ற போர்வையில் கலாச்சார சீர்கேடுகளையே பெரும்பாலும் பரப்பி வருகின்றனர்.. இத்தகைய சூழலில்... பெண் சமூகத்தின், எதார்த்தமான சமூக வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை முன்மாதிரிகளாக வாழ்ந்து காட்டிய நபிகளாரின் துணைவியார் - மூஃமீன்களின் அன்னையர்"(رضي اللهٰ عنهم) அவர்களுடைய வரலாற்றை விவரிக்கிறது இந்த புத்தகம்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register