நாங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றோம்


Author:
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages:
Subject: நிகழ்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

₹60.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்த பத்தாண்டுகளில் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்று முஸ்லிம் உலகின் மீது அமெரிக்கா மேற்கொண்ட போரில் பிரிட்டனும் பேற்குலக நாடுகளும் பங்கேற்றன. மேற்குலகின் அனைத்து மீடியாக்களும் இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகள் பரப்பின . பத்தாண்டுகளில் மேற்குலக பத்திரிக்கைகளில் வெளிவந்த 32 சதவீத கட்டுரைகள் இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துவதாக அமைந்திருந்தன. இத்தனை அவதூறுகளுக்கு மத்தியிலும் இஸ்லாம் பரவி வருகிறது எனில் அது சத்தியமார்க்கம் என்பதை தவிர வேறில்லை- என்பதாக கூறும் இந்த புத்தகத்தின் அட்டைபக்கம் இந்த நூலின் நோக்கத்தையும் விவரிக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர்களின் வாக்குமூலத்தில் வெறும் தகவல்களாக மட்டுமின்றி ஒவ்வொருவரை பற்றியும் அவரின் சூழ்நிலை அவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, அதன் மூலம் கிடைக்கும் படிப்பினை, தற்போது அவர்கள் செய்துவரும் இஸ்லாமிய பணிகள் ஆகியவற்றை விரிவாகவும் ஆதாரத்துடனும் விளக்கியுள்ளார் நூலாசிரியர்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register