நான் யார்? தேடலும் வீடுபேறு அடைதலும்

Author: கேரன் சிவா
Publisher: அடையாளம்
No. of pages: 288
Subject: கதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹260.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களாலும் விழிப்புணர்வு பெற உதவும் புத்தகம் ஜென் கதைகளைப் படிப்பது ஒரு கலை. அது ஒரு படைப்புச் செயல். அவை மனிதத் தேடலையும் ஏக்கத்தையும் பேசும் முடிவற்ற கதைகளாக இருப்பதோடு மனித இன்பவியல், துன்பவியல் நாடகங்களாகவும் இருக்கின்றன. அவர்கள் சொல்லும் கதைகளும் கேட்கும் கேள்விகளும் இங்கும், இப்போதும் நிகழ்கின்றன. ஜென் கதைகள் காவிய வகையைச் சேர்ந்தவை அல்ல, அவை சின்னஞ் சிறியதாக, சட்டென்று முடிபவையாக, கொடுத்து வாங்கும் நேரெதிராகப் பேசும் உரையாடல்களாக உள்ளன; அவை திரும்பத் திரும்பவரும், முரண்பாடுகளாகவும் சவால்களாகவும் இருக்கின்றன. வாசகரே! அவை உங்களுடைய கதைகள், உங்களுடைய கேள்விகள்; அவை உங்களுடைய உலகத்தையும், வாழ்க்கையையும், உறவுகளையும் பேசுகின்றன. தயவுசெய்து, கதவைத் திறந்து உள்ளே நுழையுங்கள். ஆனால் நீங்கள் வெளித்தோற்றத்துக்கு அமைதியாகவும் நிசப்தமாகவும் உள்ள வனத்துக்குள் நுழைவது போலிருக்கும். அதேசமயம் உண்மையில் அவை இருண்ட, மயக்கிக் கவரும் வனமாகவும் இருக்கும். அங்கே உங்கள் வாழ்க்கையே பணயமாகிவிடலாம், எச்சரிக்கையோடு இருங்கள்!
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register