நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல


Author: கே. ஜி. ஜவர்லால்
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 152
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹140.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் 'சாவி'யால் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள்கள் குமுதம் இதழில் வெளிவந்துள்ளன. நாவல் வடிவில் 'சிலப்பதிகாரம்', 'கதைகளின் வழியே ஜென்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலான 'லஜ்ஜா'வை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே. தினமலர் ஞாயிறு சிறப்புப் பதிப்பில் தொடராக வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படித்து சிரிப்பவர்களைப் பார்த்து ரசிப்பவர் இவர். இவரை இவரே வென்று கொண்டிருப்பார் சிரிப்பில்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register