மெர்சோ: மறுவிசாரணை


Author: காமெல் தாவூத்
Publisher: க்ரியா
No. of pages: 144
Subject: நாவல்கள்
Language:

Availability: In stock

₹195.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும் அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’, ‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு. அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின் துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழி ஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாக இருந்திருக்கின்றன.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register