மெனிஞ்சியோமோ


Author: கணேச குமாரன்
Publisher: யாவரும் பதிப்பகம்
Language: தமிழ்

Availability: In stock

₹80.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
புத்தகம் முழுவதம் ஒரு மனிதனின் பத்து ஆண்டு கால மருத்தவ வரலாறு பேசுகின்றது. ஒரு நோய் எவ்வாறு கண்டறியப் பட்டு, அறுவை சிகிச்சை, மற்றும் பத்து வருட தொடர் கண்காணிப்பு , கிட்டத் தட்ட தமிழாக்கம் செய்யப் பட்ட குறிப்பேடு போல காட்சி அளிக்கிறது. மருத்துவ மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகம் போல இருக்கின்றது. கிட்டத்தட்ட அனைத்து அனுபவங்கள் நேரில் சென்று பார்த்த மாதிரியே பதிவு செய்து இருக்கிறது மாதிரி எழுத்து நடை இருக்கிறது. இது எல்லாம் எல்லா வகையான நோய்களுக்கும் பொருந்தும். அவர்கள் அனுபவிக்கக் கூடிய வேதனைகள் , வலிகள் எல்லாம் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு மிகப் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியரும் அதையே தான் உணர்ந்து இருக்கிறார் என்பது அவரின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register