மருக்கை


Author: எஸ். செந்தில்குமார்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages:
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹180.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
மருக்கை – அன்னம்மா கிழவியின் சாவிற்கு செல்லும் முத்துமீனாவின் வழியே விரிகிறது மருக்கை நாவல்.... ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கைமுறை.... எஸ்.செந்தில்குமாரின் மற்ற நான்கு நாவல்களைவிட மருக்கையில் நாவலின் இறுக்கம் தளர்ந்து வட்டார மொழி இயல்பாக கையாளப்பட்டிருக்கின்றது.... நுணுக்கமான வர்ணனை நாவலுக்கு பலம். ஜெயலட்சுமி, செல்வி, ஞானம் மூன்று பெண்களின் வாழ்க்கை வழியே நாவல் பின்னப்படுகின்றது........ கிராமங்களில் கிறிஸ்துவ மிஷனரிகளின் நுழைவு, மதமாற்றத்திற்கு அவர்கள் கையாளும் பொய்மைதனங்கள்.... கிடா முட்டு சண்டையில் பெண்களின் வாழ்க்கைமுறை பாதிக்கப்படும் கொடூரம்.... ஒரு இறப்பில் ஆரம்பிக்கும் நாவல், மற்றொரு இறப்பில் முடிவது.... கிராமத்து காதல்.... அன்னம்மா கிழவியின் குட்டி, குட்டி கிராமத்து கதைகள்.... கிராமத்து பெண்களின் மன வேதனைகளையும், அவர்களது வலிமிகுந்த வாழ்க்கை முறைகளையும், ஆண்களின் தான்தோன்றித்தனமான இருப்பையும் மிக இயல்பாக தெளிந்த நீரோட்டமாக சொல்லிய முறையில் மருக்கை தினவெடுத்து நிற்கின்றது..
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register