மற்றமையை உற்றமையாக்கிட


Author: வாசுகி பாஸ்கர்
Publisher: வாசகசாலை
No. of pages:
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹160.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
எல்லா புத்தகங்களும் மனனம் செய்வதற்கானவையோ படித்து ஏற்றுக்கொள்பவைக்காகவோ அல்ல.. கருத்துக்களை உள்வாங்கி ஆராய்ந்து சரியானவற்றை ஏற்கவும் தவறானவற்றிற்கு எதிர்த்து குரல்கொடுப்பதற்குமான நம் சிந்தனையின் எல்லைகளை விரிவாக்கிட உதவுபவை. ---- முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும் பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை. குறிப்பிட்ட பிரச்னையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை. இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க ஏலுமோ என வியப்பைத் தருவதாகவோ, இப்படி பார்ப்பதற்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச் செய்பவை. - முன்னுரையில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register