Sale

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

Author: யெஸ்.பாலபாரதி
Publisher: வானம்
No. of pages: 88
Subject: குழந்தை இலக்கியம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹60.00

Special Price ₹54.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
சிறுமி ஒருத்தி பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆட்படுகிறாள். வெளியில் சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்துகொண்டிருக்கிறாள். பாதிக்கப்பட்டவளுக்கு அவள் தோழியும் மரப்பாச்சி பொம்மையும் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் கதையின் மையம். கூடவே, 'பாதுகாப்பான தொடுதல்'; 'பாதுகாப்பு அற்ற தொடுதல்' பற்றி எல்லாம் மரப்பாச்சி சொல்கிறது. பெற்றோரிடம் இவ்விஷயத்தை எப்படிச் சொல்வது என வழி காட்டுகிறது மரப்பாச்சி. சிறுமியை தொல்லைக்கு உட்படுத்தியவருக்கும் தண்டனை வழங்கிறது. அறிவுரையாக இல்லாமல், மரப்பாச்சியின் சாகசங்கள் நிறைந்த பேண்டசி கதைக்குள் முக்கியமான செய்தியை பகிரும் சிறார் நாவல் இது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register