மலேசியா சிங்கப்பூரில் பெரியார்


Author: கி.வீரமணி
Publisher: PSRPI
No. of pages: 400
Subject: பெரியார் களஞ்சியம்
Language: தமிழ்

Availability: In stock

₹200.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்நூல் 7 பகுதிகளையும் 123 உட்தலைப்புகளையும் கொண்ட நூலாகும். திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் மலாய் நாட்டு பயணம் நாகையில் கப்பலேறல், தமிழர் சீர்திருத்த மாநாட்டில், வரம் கொடு சாமி, பினாங்கில், மலேசிய தந்தை தாடி, மலேசியாவில் பெரியார் - சாமி சிதம்பரனார், தமிழ்முரசு தலையங்கம், கோலாம்பூரில் பெரியார், சிங்கப்பூரில் பெரியார், பெரியாருக்கு மலாயா மக்களின் மாபெரும் வழியனுப்பு உபசாரம், பெரியாருக்கு சென்னையில் மாபெரும் வரவேற்பு, ஆரியர் ஆதிக்கத்தை விரட்டும் போராட்டத்தில் வெற்றி கண்டே தீருவோம்- பெரியார் பேரூரை, தமிழகமும் - கடல் கடந்த தமிழரும், கோலாம்பூரில் ஒரு சோற்றுக்கடைப் பார்ப்பனின் விஷமம், மலாய் நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள், சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம், கோலாம்பூரில் சுயமரியாதை திருமணம், கோலாம்பூர் சுயமரியாதைச் சங்கம் மூன்றாவது ஆண்டு ஆரம்ப விழா பொதுக்கூட்டம் , சிங்கையில் பெரியார் பிறந்த தின வைபவம் ஹேப்பி வோர்ல்டில் சீனப் பிரமுகரின் தமிழ்ப்பேச்சு, பினாங்கில் பெரியார் பிறந்த நாள் விழா, பெரியாரின் முழக்கம் ஒன்றே திராவிடரைத் தலைதூக்கச் செய்தது - மலேசியாவில் பெரியார் பிறந்தநாள் விழா, சிங்கப்பூர் நேவல்பேசியில் பெரியார் 81 ஆவது பிறந்தநாள் விழா, சிங்கப்பூரில் குடிஅரசு சந்தாதாரர்கள் -1, பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு மலாக்கா.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register