குழந்தை மனசு


Author: ஹுஸைன் பாஸா
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 80
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹50.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சவாலாக விளங்கும் குழந்தை வளர்ப்பு முறையைக் குறித்து அனைவரும் புரிந்துக் கொள்ளுமளவிற்கு எளிய நடையில் குழந்தைகள் மனதை படம்பிடித்து காட்டுவது போல எழுத்து வடிவில் கருத்துகளை வடித்திருக்கிறார் ஆசிரியர் ஹுஸைன் பாஸா. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை உரிய உதாரணங்களுடன், மனோதத்துவம், விஞ்ஞானம், ஆன்மிகம் என்று கலவையாக எழுதப்பட்டுள்ள விதம் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கும் என்பதை நிச்சியமாக கூறிவிடலாம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register