Sale

கிழிசல்

Author: பூமணி
Publisher: காலச்சுவடு
No. of pages: 207
Subject: சிறுகதைகள்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹225.00

Special Price ₹215.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர், நிதானமான எழுத்துமுறை இவருடையது நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிகொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள்.அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register