காஸா - ஒரு துயரத்தின் அலறல்


Author: மவ்லவி. அப்துர் ரஹ்மான்
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 160
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

₹100.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வாசிப்பு என்பது இன்று எம் சமூகத்தில் வரட்சியாகிவிட்ட ஒன்று. மிகப்பெரும் சமூக மாற்றங்களை, புரட்சிகளை செய்த புரட்சியாளர்களுக்கு தூண்டுகோலாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தது புத்தகங்களே. அதன் அடிப்படையில் காசா நகரத்தை இஸ்ரேலிய இராணுவம் நரகத்தை விட மோசமாக ஆக்கியதை ஒரு சில ஊடகங்களே நம் கண் முன் கொண்டு வந்தன. அதுவும் எம் தமிழ் ஊடகங்கள் மிக சொற்பமான செய்திகளை மட்டுமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில் காசா பற்றிய புத்தகத்தை சகோ. அப்துர்ரஹ்மான் உமரி அவர்கள் வெளியிட்டு இருப்பது அம்மக்களின் நிலையை இன்னும் அதிகமாக தெரிந்து எம்மால் முடிந்த உதவிகளை செய்திட ஆர்வத்தை தூண்டுகிறது. எழுத்தாளர் மற்றும் இஸ்லாமிய அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் காஸா குறித்த செய்திகளை கட்டுரையாக தொகுத்து 200 பக்கங்களுக்கு குறையாமல் நூல் வடிவம் தந்துள்ளார் . தமிழ் பேசும் சமூகம் படிக்கும் வகையிலும் பொது உலக அரசியல் தளத்திற்கு உண்மையை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த நூல் திகழும் என்பதில் ஐயம் இல்லை
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register