கர்பலா வரலாறு

Author:மஹ்பூபு சுப்ஹானி
Publisher: HAAMEEM
No. of pages: 500
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹450.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
முஆவியா (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்தார். ஒப்பந்தப்படி அவரின் இறுதி காலத்தில் ஹசன் (ரலி) அவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் அவரின் மகன் யஜீதிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இதன் தொடர்ச்சியான சம்பவங்களால் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த கர்பலா யுத்தம் சரித்திரத்தின் கரும்புள்ளியாக பதிந்தது. தமிழில் இதுவரை முழுமையான கர்பலா யுத்தம் பற்றிய நூல் இல்லை. கர்பலா யுத்தம் பற்றி நடுநிலையாக எழுதுவதே கத்தியின் கூரிய தடத்தில் நடப்பது போன்றதான விஷயம். வேர் முதல் வரலாற்று தரவுகள் கொண்டு மிக கவனமாக ,எவ்வித சமரசமுமின்றி எழுதப்பட்ட இந்நூல் கர்பலா பற்றிய முழுமையான வரலாற்று நூலாக திகழ்கிறது. மட்டுமில்லாமல் கர்பலா பற்றிய மௌனத்தை உடைத்தெறிக்கிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register