காந்தள் நாட்கள்(கவிதைகள்)


Author: இன்குலாப்
Publisher: அன்னம் - அகரம் பதிப்பகம்
No. of pages: 143
Subject: கவிதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹115.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
காந்தள் நாட்கள்(கவிதைகள்) - இன்குலாப் : பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும் கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் . சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இந்நூல். மேலும் 2017 -க்கான 'சாகித்திய அகாதமி' விருதினை வென்றவர். ****** 2017ம் ஆண்டின் ''சாகித்திய அகாதமி '' விருது பெற்ற நூல் ******
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register