கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்


Author: தந்தை பெரியார்
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 16
Subject: தத்துவம்
Language: தமிழ்

Availability: In stock

₹8.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
சமுதாயப் புரட்சி இயக்கமாக, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதைக் கொள்கைகளை முன்னிறுத்தி தந்தை பெரியார் மேற்கொண்ட பிரச்சாரம், அவருடைய கடவுள் மறுப்புக் கருத்துகளோடு தமிழர்களிடம் வெகுவாகச் சென்று சேர்ந்தது. 1967இல் புகழ்பெற்ற கடவுள் மறுப்பு வாசகத்தை தந்தை பெரியார் விடயபுரத்தில் வெளியிட்டார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற அந்த வாசகத்தை எதிர்ப்பதாகக் கூறி அதனையே உல்டா செய்து சிலர் கடவுள் உண்டு என்ற வாசகத்தை வெளியிட்டுப் பார்த்தனர். ஆனால், அப்படி வெகுஎளிதில் உல்டா செய்வதற்கோ பதில் சொல்வதற்கோ பெரியாரின் வாசகங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவை தத்துவார்த்தச் சுருக்கம். அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தது. அதற்கான விளக்கத்தை கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் எழுதியுள்ளார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register