ஜாதி ஒழிப்புப் புரட்சி


Author: தந்தை பெரியார்
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 448
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹420.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
"இதுவரை நானோ,சுயமரியாதை இயக்கமோ,திராவிடர் கழகமோ துவங்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன்.கோவில் நுழைவு முதல்,பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்:இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்களிலும் - ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதிலும்:தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக் கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டும்மென்பது வரை - நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும்,ஒன்றிலும் தோல்வி கிடையாது.இன்னும் விரைவில் கூறப்போகிறேன் - கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது: அவர்களை பூஜை செய்ய வேண்டும்: அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்." -தந்தை பெரியார் நூல் - ஜாதி ஒழிப்புப் புரட்சி .
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register