ரியாளுஸ்ஸாலிஹீன் (மூலமும்- தமிழாக்கமும்)

Author: அபூ ஜக்கரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ
Translator : மவ்லவி. கே. முஹம்மது மைதீன் உலவி
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 768
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹400.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
நன்மை விரும்பிகளின் நந்தவனம் : • ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியத்திலும் அவசியமான போதனைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. • பிரமிப்பூட்டும் ஆறு ஹதீஸ் புத்தகங்களைப் புரட்ட வேண்டிய நிலை இதன்மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. • இந்தியா - இலங்கை தேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கி, நூலைப் பற்றிய நல் அறிமுகத்தை தந்திருக்கின்றனர். • மார்க்கத்தை எளிய வடிவில் விளக்குவதற்கும், மதரஸாக்களில் வகுப்பெடுப்பதற்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. • ஆதாரத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிய செய்திகளைக் கூறும் இந்நூல் “நன்மை விரும்பிகளின் நந்தவனம்”. • இறையில்லங்கள்தோறும் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register