Sale

இவர் தான் இறைவனின் தூதர்

Author: அல்லாமா சையத் ஸுலைமான் நத்வி
Translator : சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Publisher: ஆஃகிறா
No. of pages: 268
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹200.00

Special Price ₹175.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த மாமனிதரின் வாழ்வோ அனைவராலும் பார்க்கக் கூடியதாக இருந்தன. இல்லத்தின் சுவர்களுக்குள் நடைபெற்றவற்றை எல்லாம் மக்களிடம் சொல்ல மனைவியருக்கு அனுமதி இருந்தது. வேலையின்றி வாடி திண்ணையில் தங்கிய தோழர்கள் குறைந்தபட்சம் 70 பேர்களின் பார்வையில் அண்ணலாரின் தினசரி வாழ்க்கை நிகழ்வு காட்சிகளாகி ஆதாரங்களாகியிருந்தது. மதினாவில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் ஒருநாளில் 5 முறையாவது சந்தித்திருப்பார்கள். அப்படியான சூழலில் வாழ்ந்திருந்த இறைதூதரின் அகம் புறம் வாழ்வானது தெள்ளத்தெளிவாக அப்பழுக்கற்று விளங்கியிருந்தது. அதானாலேயே எந்த சமரசமும் இன்றி இஸ்லாமிய மக்கள் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய தலைவர் , தாம் பின்பற்றக் கூடியவர் அழுக்கற்றவர் என்பது தவிர்த்து வேறுஎந்த விஷயம் அதன் பின்பற்றுபவர்களை மகிழ்வுறச் செய்யக் கூடும் ? அப்படியான மனிதரைப் பற்றிய நூல் இது 1925ம் ஆண்டு சென்னை லாலி அரங்கில் அல்லாமா சையத் ஸுலைமான் நத்வி நிகழ்த்திய எட்டு சொற்பொழிவுகளின் தமிழாக்கம் தான் “ இவர் தான் இறைத்தூதர் “
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register