இவன் கருப்பு சிவப்புக்காரன்


Author: தமிழன் பிரசன்னா
Publisher: எழிலினி பதிப்பகம்
No. of pages:
Subject:
Language: தமிழ்

Availability: In stock

₹200.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
சிவசங்கர் எஸ்.எஸ் அவர்களின் "இவன் கருப்பு சிவப்புக்காரன் " புத்தகத்தின் மதிப்புரை. தமிழர் பிரசன்னா தன் முதல் நூலை வெளியிட்டிருக்கிறார். 2014 - 2017 ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வுகளை விமர்சித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் வெளுத்து வாங்குவது போலவே, சமூகத்திற்கு எதிரான மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகளை தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கிறார். சில சம்பவங்களை திராவிட இயக்கத்தின் கண்ணோட்டத்தில் விமர்சித்தாலும், எளிய மனிதரின் குரலாக பல இடங்களில் ஓங்கி ஒலிக்கிறார். வரலாற்று சம்பவங்களை நினைவூட்டுவது, புள்ளிவிபரங்களோடு கேள்வி கேட்பது, சட்ட நுணுக்கத்தோடு வாதிடுவது, கோபக் குரல் எழுப்புவது, நெகிழ வைப்பது என தன் அனுபவத்தால் உணர்வுகளை குழைத்து இந்த அரசியல் கட்டுரைகளை படைத்துள்ளார் அன்பு சகோதரர் தமிழன் பிரசன்னா. நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க தமிழன் பிரசன்னாவின் "இவன் கருப்பு சிவப்புக்காரன் " நூல் உதவும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register