இதழியல் வரலாற்றில் சமரசம்


Author: முனைவர் மு.இ. அகமது மரைக்காயர்
Publisher: IFT
No. of pages: 344
Subject: ஆய்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

₹150.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் புதுமையைப் புகுத்தி, இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சமரசம், தன் கருத்தியலை நிறுவுவதற்காக மேற்கொண்ட உத்திகள் குறித்தும் இதழியல் பாணிகள் குறித்தும் பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர் அவர்கள் சிறந்த முறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்த நூல். இஸ்லாமியத் தமிழ் இதழியலின் முழு வரலாற்றையும் தொகுத்தும் வகுத்தும் தந்துள்ள ஆய்வாளரின் உழைப்பு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இதழியல் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு யாருக்கும் சளைத்ததன்று என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் இஸ்லாமிய இதழியல் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோருக்கு ஐஎப்டி வெளியிட்டுள்ள இந்த நூல் ஒரு முன்னோடி நூலாகத் திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அது மட்டுமன்று, ஓர் ஆய்வு எப்படிச் செய்யப்படவேண்டும் என்பதற்கு வழிகாட்டக் கூடிய முன்மாதிரி நூலாகவும் இது திகழ்கிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register