இஸ்மத் கதைகள்


Author: இஸ்மத் சுக்தாய்
Publisher: எதிர் வெளியீடு
No. of pages:
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹450.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
1930களில் பெண் எழுத்தும் பெண்களை பற்றிய எழுத்தும் அரிதான காலகட்டத்தில் பெண் எழுத்துக்களின் பரிட்சார்ந்த முயற்சிகள் அரிதானதாகவும் சமூக கேலிகளுக்கும் ஆளாகுவதாகவும் இருந்த கடுமையான சமூக நடைமுறைகளுக்கு இடையே இஸ்மத் சுக்தாய் பெண்ணின் பாலின பண்புகள் பற்றி ஒப்பற்ற துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். அவர் தனது காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நெறிகள் குறித்து ஆய்வு செய்து அதை தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த எழுத்தில் வெளிபடுத்தியிருக்கிறார். தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலை பற்றி எழுதி உருது மொழியின் உரைநடை இலக்கியத்திற்கு நடுத்தர வர்க்கத்தின் மரபுகளை கொண்டுவந்திருக்கிறார். உருது மொழி புதினத்தின் தோற்றத்தையே இஸ்மத் சுக்தாயின் எழுத்து முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த கதை தொகுப்பு இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனைவில்லாத எழுத்துக்களை ஒருசேர பதிவு செய்கிறது. தன்னுடைய தைரியமான சொல்லாடல், உணர்ச்சியூட்டும் உரையாடல், நையாண்டியான நகைச்சுவை, தனது இயல்பான துடுக்குத்தனம், புத்திக்கூர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த படைப்புகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register