இஸ்லாமிய வரலாறு (3 பாகங்கள்)

Islamiya Varalaru 3 Parts

Availability: In stock

₹1,300.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details

கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு எனும் நூல் பொக்கிஷம் மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டு அதிக பக்கங்களுடன் வெளிவந்திருக்கிறது. பிரம்மாண்டமான 'இஸ்லாமிய வரலாறு' புத்தகம் உங்களுக்கான சலுகையுடன் 3 பாகங்களும் இக்றாவில்  1400 ரூபாய்க்கு பதில் 1300 ரூபாய் மட்டுமே..

  இதிலிருக்கும் தலைப்புகள் : அரேபியா இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) கலீஃபா- கிலாஃபத் கிலாஃபத்தின் இரண்டாம் பகுதி ------------- உமய்யா கிலாஃபத் ( முதற் கட்டம்) உமய்யா கிலாஃபத் (ரெண்டாம் கட்டம்) அப்பாஸிய கிலாஃபத் (முதற் கட்டம்) அப்பாஸிய கிலாஃபத் (இரண்டாம் கட்டம்) அப்பாஸிய கிலாஃபத் (மூன்றாம் கட்டம்) உமய்யா- அப்பாஸிய கிலாஃபத் - ஒரு பார்வை -------------- ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு வருகைக்கு முன் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி ஸ்பெய்ன் ஆட்சியாளர்கள் ஸ்பெய்ன் கலீஃபாக்கள் மூன்றாம் அப்துர்ரஹ்மான் ஹமூத் வம்சாவளி ஆட்சி அராஜகம் ஸ்பெய்னில் கிறிஸ்தவர்களின் எச்சங்கள் ஸ்பெய்னில் அல்முஹாத் ஆட்சி கிரெனடா மொரோக்கோவும் வட ஆப்ரிக்காவும் எகிப்திலும் திரிப்போலியிலும் உபைதியர் பஹ்ரைனிய கரமாஷியர் கரமாஷிய பதினியர் செங்கீஸிய மங்கோலியர், துருக்கியர், தார்த்தாரிய மங்கோலியர் பாரசீகத்தின் இஸ்லாமிய வரலாற்றுச் சுருக்கம் இஸ்லாமிய வரலாற்றின் சுருக்கம்: எகிப்து சிரியா உஸ்மானிய வம்சாவளியினர் உஸ்மானியப் பேரரசு இரண்டாம் முஹம்மதுக்குப் பின்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register