இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள்


Author: யூசுப் அல் கர்ளாவி
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 144
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹60.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்நூல்... - யூசுஃப் அல் கர்ளாவியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமான முறையில் எடுத்துரைக்கிறது. - முதலாளித்துவம், கம்யூனிசம், சோஷலிசம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் தீமைகளை விவரிக்கிறது. - ஜிஸ்யா குறித்த விமர்சனங்களுக்கு உரிய மறுப்பையும் விளக்கத்தையும் தருகிறது. - கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை உறுதிப்படக்கூறுகிறது. - இஸ்லாமிய நீதிமன்றங்கள் மீது பிற மதத்தவர்கள் நம்பிக்கை வைத்திருந்த காலத்தை நினைவுப்படுத்துகிறது. - வரலாற்றில் பிற மதத்தவர்களிடம் இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட முறைகளை பல பக்கங்களில் பேசுகிறது. - முஸ்லிம்களின் தாராளங்களை மறைத்து, வரலாறு மாற்றி எழுதப்பட்டதையும் அதற்குரிய காரணங்களையும் எடுத்தியம்புகிறது. - இஸ்லாமிய ஆட்சியையே பிற மதத்தவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கின்றது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register