இந்திய சுதந்திர போரில் - இரு சகோதர்கள்

Author: செ.திவான்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages:
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹90.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
மௌலானா முஹம்மது அலி சிறந்த பத்திரிக்கையாளர் என்பது நிச்சயம் பலருக்கும் புதிய தகவலாகத்தான் இருக்கும். இது போன்ற பல சுவாரசியமான செய்திகள் விரிவாகவே இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் அடையாளங்கள் இடங்களின் பெயர்களிலும், சாலைகளின் பெயர்களிலும் இருக்கக் கூடாது என்று கட்டுக்கடங்காத மதவெறி கொண்ட கும்பல் ஆட்சியில் அமர்ந்து வரலாற்றை மறைப்பதிலும் திரிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வரும் சூழலில் அலி சகோதரர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது இந்தியர்களின் கடமையாகும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register