அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்)

Author: MOULANA MUHAMMED FAROOK KHAN
Publisher: IFT
No. of pages:
Edition: 1
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹12.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்வது வரை நமது தினசரி வாழ்வில் அல்லாஹ்வை நினைந்து வாழ்வதற்கு துஆக்கள் துணை நிற்கின்றன. இன்னும் பயணத்திலும், மரணநேரத்திலும், மரணமடைந்த பிறகும் எல்லா நிலைகளிலும் துஆக்களை பயன்படுத்த வழிகாட்டப்பட்டுள்ளோம். இன்று, துஆக்களின் பலன்களை அறியாதவர்களாக நம் மக்கள் விரைந்து செல்லும் நவநாகரிக வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அவல நிலையில் மக்களின் கவனத்தை இறைவனின் பக்கம் கொண்டு செல்ல இந்த கையேடு மிக உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register