இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்


Author: ம. லெனின்
Publisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
No. of pages: 192
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹170.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்தியாவின் ஒப்பற்ற கட்டிடக்கலை கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்றியமையாதவை. போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் அவசியமானவை. எடுத்தது முதல் கீழே வைக்கவே தோன்றாமல் நீங்கள் படித்து ரசித்து மனதில் வைத்துக் கொள்ளக் கூடிய அடடே. இதுதான் உண்மையா. நான் இவ்வளவு காலம் தவறாக அல்லவா நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்த காலத்திலேயே இப்படிச் செய்திருக்கிறார்களா-?.இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறோமோ. என்று உங்களை ஆச்சர்யப்பட வைக்கக்கூடிய புத்தகம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register