Sale

குஜராத் : திரைக்குப் பின்னால்

Author: ஆர்.பி.ஶ்ரீகுமார்

Translated by : ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்
Publisher: பாரதி புத்தகாலயம்
No. of pages: 238
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹190.00

Special Price ₹170.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஶ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும். இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் குஜராத் மாநில காவல் துறை, உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத்  தலைவராகப் பணியாற்றியவர். அவரது திறமை மற்றும் நேர்மைக்காக அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் நடந்த சமயத்தில் உண்மையான அறிக்கைகளை அளித்தார் என்பதற்காக  நரேந்திர மோடி தலைமை தாங்கிய குஜராத் பாஜக அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டார்.  உச்சநீதிமன்றம்தான் அவரை டிஸ்மிஸ் செய்யப்படுவதிலிருந்து காத்து அவர் ஓய்வுப்பெற்ற பின் அவருக்கு காவல்துறைத் தலைவர் பணியில் பதவி உயர்வு அளித்தது. இந்த புத்தகம் விரிவான அளவில் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் - ஏ.ஜி.நூரணி
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register