எதற்காக எழுதுகிறேன்


Author: சி. சு. செல்லப்பா
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 112
Subject: நிகழ்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

₹70.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன். - பாலோ கொயிலோ எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான். - ரோல்டு டாஹ்ல் எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து. - காவ் ஜிங்ஜியன்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register