என்ன படிக்கலாம் புதியன விரும்பு


Author: பொன். தனசேகரன்
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages:
Subject: கல்வி
Language: தமிழ்

Availability: In stock

₹200.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
- 29 நுழைவுத் தேர்வுகள் . - 50 முக்கிய கல்வி நிறுவனங்கள். - 100 க்கும் மேற்பட்ட படிப்புகள். - மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஏராளமான விளக்கங்கள். தலை நிறையக் கனவுகளுடன் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி, ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பதுதான். கல்லூரிப் படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், முக்கிய கல்வி நிறுவனங்கள், அட்மிஷன் விதிமுறைகள், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்...படித்துப் பயன்பெற பல்வேறு முக்கியமான தகவல்களுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது 'புதியன விரும்பு'.O1552
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register