என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்


Author: வரியியல் வல்லுநர். ச.இராஜரத்தினம்
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 560
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹600.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ராஜரத்தினம் விருதுநகரில் பிறந்தவர். பொருளாதாரத்திலும் வணிகச் சட்டத்திலும் முதுகலை பட்டங்கள் பெற்றவர். 1960 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசின் பணிக்கொடையாக இலங்கை அரசிற்கு வரிவியல் ஆலோசகராகவும் 1971 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு விற்பனை வரி மற்றும் வேளாண் வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உறுப்பினராகவும் ஓய்வுக்கு பின் இந்திய விலை மதிப்புக் கணக்காளர்கள் நிறுவனத்தில் நிர்வாக சபையில் நியமன உறுப்பினராகவும் இருக்கிறார். வருமான வரி சம்மந்தப்பட்ட பல நூல்கள் எழுதியிருக்கிறார். பல நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் வருமான வரிக்கட்டுரைகள் எழுதி வருகிறார். .
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register