என் கதை : கமலாதாஸ்

Author: கமலா தாஸ் ( மொழிபெயர்ப்பாளர் : நிர்மால்யா )
Publisher: காலச்சுவடு
No. of pages:159
Edition: 3rd, 2016 nov
Subject: தன் வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹190.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டும் என்ற அச்சத்தை ஒடைத்து எரிந்தெரிந்திருக்கிறார்.    
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register