எல்லோரும் வல்லவரே


Author: சோம.வள்ளியப்பன்
Publisher: கிழக்கு பதிப்பகம்
No. of pages:
Subject: சுயமுன்னேற்றம்
Language: தமிழ்

Availability: In stock

₹100.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப்பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். உங்களைப் போலவே அவர்களும் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி அவர்கள் வெற்றியாளர்கள் ஆனது எப்படி? என பல சாதனையாளர்களைப் பற்றிய வரலாற்றை அறிய அழைக்கிறோம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register