கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும், நமக்கான மாற்று ஊடகங்களும்

Author: கீற்று நந்தன்
Publisher: பொன்னுலகம்
No. of pages: 60
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹30.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
கணினி, ஸ்மார்ட்போன், பிராட்பேன்ட் கனெக்சன் இவற்றையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றையெல்லாம் பழகிக்கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள். சமூக அரசியல் போராளிகள் நிறையபேர் பேஸ்புக், டிவிட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது ? வெகுமக்களை மிக எளிதாக சென்று சேரக்கூடிய ஊடகத்தை நாம் புறக்கணித்தால் நமது கருத்துக்களை எப்படி பரப்புவது. நமக்காக முதலாளித்துவ ஊடங்களாப் பிரச்சாரம் செய்யும் ? மோடி பிரதமாராக்குவதில் அதிகமாக உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டது இத்தகு சாதனங்கள் தான். ஆப்கோ , இஸ்ரேலிய நடவடிக்கைகள் அனைத்தும் சரியென உலகை நம்ப வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்படி கொள்ளையர்களுக்காக சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்பட்ட அதே வேளை சில நாடுகளின் புரட்சிக்கும் இவை பயன்பட்டன. எட்வர்ட் ஸ்னோடன் இப்படிதான் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார். ஆக , மிகச்சிறந்த ஊடகத்தை நாம் கையில் வைத்திருக்கிறோம் என்பது தெளிவு. அதனை எப்படியாக பயன்படுத்தலாம் என ஆழமாக விவரிக்கிறார் கீற்று நந்தன் . மாற்றம் விரும்பும் ஒவ்வோர் சமூகசிந்தனையாளர்களும் வாசிக்கவேண்டிய வழிகாட்டி இது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register