5 Item(s)

per page

ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றிய முழு ஆவணமாக இந்நூல் அமையப் பெற்றிருக்கிறது. பூர்வகுடி முஸ்லிம்களை தங்கள் தேசத்தவர்கள் அல்ல என்று ஓதுக்கி இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய அவலமான வரலாற்றை கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

Read More...
           
Comments | Posted in Book Reviews By IOBS-Team

டெல்லியில் 1977ல் பிறந்து சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து வந்த இளைஞர் மொகமது ஆமிர் கான் அவரது 19 வது வயதில் இந்திய உளவுத் துறையால் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பல குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாகப் புனையப்பட்டு 14 வருடங்கள் சிறையில் கழித்த பின் அனைத்து வழக்குகளிலிருந்தும் மீண்டு வந்த வரலாற்றை மனித உரிமை வழக்கறிஞரும், பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான நந்திதா ஹக்ஸர் எழுதிய FRAMED AS TERRORIST என்கிற புத்தகம் பதிவு செய்துள்ளது...

Read More...
           
Comments | Posted in Book Reviews By IOBS-Team

எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை

Read More...
           
Comments | Posted in Book Reviews By IQRA Team

டீப் வெப்பில் உள்ளது போல இருட்டு பக்கங்கள் அல்ல வெட்டாட்டம். சமகால அரசியல் உட்டாலக்கடிகளை பார்த்து வந்தோம் கேட்டு வந்தோம்..வெட்டாட்டத்தின் மூலம் படித்தும் தெரிந்து கொள்ளலாம் படிக்கும் வாசகன் கமுக்கமாக மட்டுமல்ல வாய் விட்டே சிரிக்கலாம்…

Read More...
           
Comments | Posted in Book Reviews By IQRA Team

“Road to Makkah” என்ற ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பான, “#எனது_பயணம்”. Leopold Weiss என்ற யூதர், 1920-களில் ஜெர்மானிய செய்தித்தாள் ஒன்றிற்காகக் கட்டுரைகள் எழுதுவற்காக, பலஸ்தீனுக்கு வருகிறார். அந்த அரேபியர்களால் கவரப்பட்டு, அரேபியா முழுதும் வலம் வருகிறார். பாலைவன வாழ்க்கை அவரை ஈர்க்கிறது. தொடர்ந்து..

Read More...
           
Comments | Posted in Book Reviews By IQRA Team

5 Item(s)

per page