பாரதி ஓர் அத்வைதியே


Author: கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 96
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹85.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
பாரதியார் என்பது ஒரு கடல். இந்த நூலாசிரியரோ, பாரதியின் ஆர்வலன், பக்தன், அன்பன், பிறகென்ன கேட்க வேண்டுமா ? வாசகர்கள், பாரதி என்ற கடலில் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இந்த நூலில் பாரதி யார் ? என்ற ஒரு தத்துவக் கேள்வியை நூலாசிரியர் எடுத்துக்கொண்டு, பாரதி த்வைதியா ? அத்வைதியா ? லோகாயதவாதியா ? சித்தரா ? என்று பல்வேறு கோணத்தில் பாரதியின் கவிதைகள் மூலம் ஆராய்ந்து, முத்தாய்ப்பாக அவர் பார்வையில் ஒரு முடிவையும் தருகிறார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register