பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

Author: ம. பொ. சிவஞானம்
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 160
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹130.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும். - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார். - ம.பொ.சி ம. பொ. சிவஞானம்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register