பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

Author: ஜார்ஜ் எஸ் கிளாசன்
Translator : மு.சிவலிங்கம்
Publisher: கண்ணதாசன்
No. of pages: 216
Subject: சுயமுன்னேற்றம்
Language: தமிழ்
Sign up to get notified when this product is back in stock

Availability: Out of stock

₹100.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
பழங்காலத்தில் பாபிலோன் மிகவும் வளம் கொழிக்கும் நகரமாக இருந்தது ஏனெனில் அப்போது அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிக பெரும் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பை போற்றினார்கள் பணத்தை சம்பாதிபாதில் அதை சேமிப்பதில் சேமித்ததை இன்னும் சம்பாதிக்க வைப்பதில் நிபுணத்துவம் பெற்றிந்தார்கள் நமது வளமான எதிர்கால வாழ்விற்கான பல விசயங்களை அவர்கள் நமக்காக விட்டு சென்றுகிரார்கல்ன்று உலகம் முழுவதும் நாம் பயன் படுத்திவரு நிதிசார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோநில்தான் பிறந்து வளர்ந்தது.அதை நாமும் பயன் படுத்தி நமது வாழ்கையையும் வளமானதாக மாற்றிடுவோம். பொருளாதார வெற்றியை விரும்பும் அனைவர்க்கும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது சம்பாதிப்பதை எப்படி சேமிப்பது சேமித்ததை முதலீடு செய்து எவ்வாறு மேலும் சம்பாதிப்பது என்பதனை கற்று தருபத்துதான் இந்த புத்தகத்தின் நோக்கம்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register